எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!
எதிரிகளின் பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் வகையில் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. அக்னி-5ன் புதிய பதிப்பாக இந்த பங்கர் பஸ்டர் ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி ...