ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா!
ஐ-போனுக்கு அடுத்தபடியாக ஏவுகணை, ஹெலிகாப்டர் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வங்கி மூலம் நீண்ட கால கடனுதவி ...