மத்திய பட்ஜெட்டில் சலுகை ஆடை, தோல் ஏற்றுமதியில் இனி இந்தியா தான் நம்பர் 1!
ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி வரியில் பல விலக்குகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இத்துறைகளில், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சர்வதேச சந்தைப் போட்டியில் இந்தியாவின் ...