உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்கிறது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனமான FDDI-யின் பட்டமளிப்பு விழா ...
