இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், பிரதமர் மோடி செல்போன் மூலம் உரையாடியுள்ளார். இதுபற்றி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, தமது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ...
