ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!
2025ஆம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய லோவி நிறுவனத்தின் ஆசிய வல்லமைக் குறியீடு 2025-இன் தரவரிசை ...
