இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
உங்கள் ஸ்வெட்டர் மற்றும் சால்வைகளை சீக்கிரம் தயார் நிலையில் வைத்திருங்கள். ஏனெனில் எலும்பை உறைய வைக்கும் குளிர்காலம் வரப்போகிறது. அமெரிக்கத் தேசிய வானிலை அமைப்பின் அறிக்கையின்படி, அக்டோபர் ...