வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் கூடாது !-தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றவேண்டும்.மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ...