வயநாட்டில் தொடரும் மீட்பு, நிவாரணப்பணி : களத்தில் தீவிரமாக பணியாற்றும் ராணுவ வீரர்கள்!
மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. ...