இந்தியா – மொசாம்பிக் – தான்சானியா முத்தரப்புப் பயிற்சி நிறைவு !
இந்தியா – மொசாம்பிக் – தான்சானியா முத்தரப்புப் பயிற்சி மொசாம்பிக்கின் நாகலாவில் நிறைவடைந்தது. இந்தியா-மொசாம்பிக்-தான்சானியா முத்தரப்பு பயிற்சியின் இரண்டாவது கட்டம் மொசாம்பிக்கில் உள்ள நாகாலாவில் நேற்று நிறைவடைந்தது. ...