பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது : சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாகவும், தக்க பதிலடி வழங்கியதாகவும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள திருவிளக்கு திருவிழா மற்றும் பெண்களுக்கு ...