இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது – இலங்கை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அந்நாட்டு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இருநாடுகளின் நாடாளுமன்ற நட்புறவு ...