போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு பாகிஸ்தானை இந்தியா தள்ளியது – விமானப்படை தளபதி ஏ.பி.சிங்
ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய விமான படையின் 93-வது ஆண்டுத் தினத்தை முன்னிட்டு ...