சர்வதேச பள்ளிகளை நிர்வகிக்கும் நாடுகளில், 2ஆம் இடத்தை பிடித்த இந்தியா!
சர்வதேச பள்ளிகளை நிர்வகிக்கும் நாடுகளில், இந்தியா 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகின் சர்வதேச பள்ளிகளின் சந்தையைக் கண்காணிக்கும் ஐஎஸ்சி ஆராய்ச்சி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கை 972ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...