புத்தொழில் திட்டத்தில் இந்தியா 3ஆம் இடம்!- பிரதமர் மோடி
மாறிவரும் இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய அவர், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 ...