சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையைச் சீனா கட்டி வருகிறது. அதற்குப் பதிலடியாக, சியாங் நதியில் பல்நோக்குத் திட்டம் தடுப்பணையை இந்தியா கட்ட தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு ...