சிறப்பான பாதையில் பயணிக்கும் இந்தியா- ரஷ்யா உறவு – எஸ்.ஜெய்சங்கர்
ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,அந்நாட்டு துணைப் பிரதமரும், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மாந்துரோவுடன் இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். 5 ...