ஹெலிகாப்டர்களை பராமரிக்க அமெரிக்காவுடன் ரூ.8,000 கோடிக்கு ஒப்பந்தம் – மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் MH-60R கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை அடுத்த 5 ஆண்டுகள் பராமரிப்பதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. கடந்த 2020-ல் MH 60R ரக ...
