இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது – சுரேஷ் ரெய்னா
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய ...