இந்தியா-இலங்கை இடையேயான பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கியது!
இந்தியா, இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை நாகை துறைமுகத்திலிருந்து தொடங்கியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடல் வழி பன்னாட்டு ...