பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்
2026-ம் ஆண்டில் பாதுகாப்புத்துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்தியா இலக்கு வைத்துள்ளது என பாதுகாப்புத்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு ...