வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!
உலகின் மிக நீளமான ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. மகாபாரத அர்ஜுனனின் வெற்றி வில்லான காண்டீபம் என்று பெயரிடப்பட்டுள்ள Astra Mk ...