AI கருவிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்! – கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை
ஏ.ஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அறிவியலை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுளின் வருடாந்திர வட்டமேசை கூட்டத்தில் ...