இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது – அதிபர் டொனால்ட் டிரம்ப்
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் ...