இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர் பேச்சுவார்த்தை : வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏமனில் ...