₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?
முப்படைகளை நவீனப் படுத்துவதற்காக, பாதுகாப்புத் துறைக்கு 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி ...