பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரித்த இந்தியா!
பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என மனிதாபிமான அடிப்படையில் இந்தியா எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் கனமழைப் பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் ...