வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்
வரலாற்றுச் சிறப்புமிக்கக் காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்பதாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காசா ...