வரும் ஆண்டுகளில் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் : பிரதமர் மோடி
மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததாக தெரிவித்தார். ...