மின்சார வாகன உற்பத்தியில் 2030ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் : நிதின் கட்கரி
2030ஆம் ஆண்டு மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், தானேவில் மின் மிதிவண்டி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ...