பாகிஸ்தான் அணியுடன் போட்டிகள் இல்லை – பிசிசிஐ
வருங்கால ஐஐசி தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணியை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐசிசி-க்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, வருங்கால ஐஐசி தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணியை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் ...