பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 300 கோடி ரூபாய் ...