இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!
இந்திய விமானப் படை விழாவின் விருந்தில் வழங்கப்பட்ட உணவுகளுக்குப் பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை வைத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய விமானப் படையின் 93ஆம் ஆண்டு விழா காசியாபாத்தில் ...