சிங்கப்பூர் விமான கண்காட்சி : இந்திய விமானப்படை சாரங் குழு பங்கேற்பு!
சிங்கப்பூர் விமானக்கண்காட்சியில் இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழு பங்கேற்கிறது. சிங்கப்பூர் விமானப்படையின் சாங்கி விமானத் தளத்தில் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி நாளை (பிப்ரவரி 20)தொடங்குகிறது. இதற்காக சாரங் ஹெலிகாப்டர் கண்காட்சிக் குழு கடந்த ...