அருணாச்சலப் பிரதேசத்தில் ‘ட்ரோன் கவாச்’ பயிற்சி மேற்கொண்ட இந்திய ராணுவம்!
அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சார்பில் நடைபெற்ற ட்ரோன் கவச் பயிற்சியில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர். அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் ...