இந்திய ராணுவம் நூறு கோடி மக்களின் நம்பிக்கைக்குரியது! – ராஜ்நாத் சிங்
ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் மூத்தத் தலைவர்களிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். புதுதில்லியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு நடைபெற்றது. ...