அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!
வேகமாக மாறிவரும் நவீன போர் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இந்திய இராணுவத்தில் , 'பைரவ்' கமாண்டோ பிரிவுகளும் 'அஷ்னி' ட்ரோன் படைப்பிரிவுகளும் அறிமுகப்படுத்தப் படுகின்றன. அதுபற்றிய ஒரு ...