ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியப் பிரிவு, வெளியிட்டுள்ள வீடியோனது நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் ...