பாகிஸ்தான் ட்ரோன்கள் அழிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம்!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு ...