இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது – திருமாவளவன்
இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும், பயங்கரவாதத்தை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ...