பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் டோக்கியோ சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்கள்!
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் 20 பதக்கங்களை வென்று டோக்கியோ சாதனையை முறியடித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ...