இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், காஷ்மீரில் குருத்வாரா ...