அமெரிக்காவில் மனைவி, மகனை கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை!
அமெரிக்காவில் மனைவி மற்றும் மகனைக் கொலை செய்து விட்டு இந்தியத் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி. இவர் ...