இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) மற்றும் இந்தியக் குடிமக்கள் இடையே அதிகரித்து வரும் மோசடித் திருமணங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள சட்ட ஆணையம், அத்தகைய திருமணங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ...