பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த 6 இந்துகளுக்கு இந்திய குடியுரிமை!
பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த 6 இந்துகளுக்கு இந்திய குடியுரிமை இன்று வழங்கப்பட்டது. ராஜஸ்தானில் 2010-ல் புலம்பெயர்ந்த பிரேமலதா, சஞ்சய் ராம், பெஜல், ஜஜ்ராஜ், கெகு ...