இந்திய கடலோர காவல்படை சார்பில் பாதுகாப்பு மீட்பு ஒத்திகை!
இந்தியக் கடலோர காவல்படை சார்பில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நடுக்கடலில் சென்றுகொண்டிருக்கும் படகில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. நாகையிலிருந்து ...