பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்த இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் சமுத்ரா பஹேர்தார்!
ஆசியான் நாடுகளுக்கான வெளிநாட்டு பணியமர்த்தலின் ஒரு பகுதியாக, இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தார் பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்தது. இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் ...