ரூ.21,000 கோடியை கடந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி : பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முதன்முறையாக ரூ.21,000 கோடியை தாண்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...