ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் திடீர் ரத்து!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் ...