நாட்டை பாதுகாப்பதில் விமான படையினரின் பங்கு பாராட்டத்தக்கது – பிரதமர் மோடி புகழாரம்!
நாட்டைப் பாதுகாப்பதில் விமான படையினரின் பங்கு பாராட்டத்தக்கது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932இல் அக்டோபர் மாதம் ...